wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

kathai eluthuthal

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கதையின் முடிவு...........

a)

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

b)

கவலையாக இருக்க வேண்டும்

c)

பலவகையான முடிவை ஊகிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

2.

கதையின் அமைப்பை சரியாக கண்டுப்பிடி?

1. கதை தொடக்கம்

2.

3.சிக்கல்/ உச்சக்கட்டம்

4.தீர்வு

5.முடிவு

a)

நகர்ச்சி

b)

இரண்டாம் பத்தி

c)

தீர்வு

3.

கதாபாதிரங்களை ........................... அறிந்திட வேண்டும்

a)

கதை எழுதும் பொழுது

b)

கதை எழுதும் முன்

c)

கதை எழுதிய பின்

d)

அறிய வேண்டாம்

4.

கதை......................

a)

வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.

b)

காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டே நகர்த்திச் செல்ல வேண்டும்

c)

வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க கூடாது.

d)

எண்ணத்தில் தோன்றுவதை எழுத வேண்டும்