wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆறு

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மனித நாகரிகங்கள் எங்கு தொடங்கின?

a)

கடலோரம்

b)

ஆற்றோரம்

c)

ஆற்றின் உள்

d)

மலையோரம்

2.

புதுப்பித்தல் குறித்து ஆறு கூறும் கருத்து யாது

a)

மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும்.

b)

மனிதன் இறந்த காலத்தைக் குறித்த கவலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

c)

மனிதன் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வாழ வேண்டும்

3.

வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமாயின் சக்கரத்தை ஓட்டுவிக்க அடித்தளமாய் அமைவது என்ன

a)

உழைப்பு

b)

சோம்பேறித்தனம்

c)

காசு

4.

ஓடிக் கொண்டிருப்பது நதி உலவிக் கொண்டுடிருப்பதுதான் காற்று

செயல்பட்டுக் கொண்டிருப்பவந்தான் இளைஞன்

எனும் இவ்வரிகள் உணர்த்தும் கருத்து யாது

a)

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

b)

மனிதன் ஓய்வெடுக்க வேண்டும்

c)

மனிதன் எவ்வேளையும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்

5.

தன்னம்பிக்கைக் குறித்து ஆறு உணர்த்தும் பாடம் என்ன

a)

தடைகள் வந்தால் துவந்துவிடுதல்

b)

குறிக்கோளை அடையும் வழியில் தடைகள் வந்தால் முடங்கிவிடுதல்

c)

குறிக்கோளை அடையும் வழியில் தடைகளைக் கண்டு அஞ்சாமல் முனைப்போடு கடந்து செல்ல வேண்டும்