Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 1(சுட்டெழுத்து))

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் புறச்சுட்டை அடையாளங் காண்க

அவ்வழியே சென்ற கலைமதி அவரைக் கண்டதும் மகிழ்ந்தாள்.

a)

அவரைக்

b)

கண்டதும்

c)

மகிழ்ந்தாள்

d)

அவ்வழியே

2.

கீழ்க்காண்பவை _______ ஆகும்.

[ அவன், அது,அவை]

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

புறாவினா

d)

அகவினா

3.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?

a)

1

b)

3

c)

2

d)

4

4.

சுட்டெழுத்து கொண்ட வரிசையைத் தெரிவு செய்க.

a)

அ,இ,உ

b)

அ,ஆ,இ

c)

அ,இ,ஏ

d)

அ,இ,ஓ

5.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் அகச்சுட்டைத் தெரிவு செய்க.

a)

அக்குதிரை,அவன்

b)

அவன்,அவள்

c)

அக்கடை

,அம்மாணவன்

d)

எவன்,யார்

6.

கீழ்க்காண்பவை ______________________ ஆகும்.

 

அவன்     அது       இவர்கள்       இவள்

a)

அகச்சுட்டு  

b)

அகவினா   

c)

புறச்சுட்டு

d)

புறவினா

7.

பின்வருவனவற்றுள் சுட்டெழுத்து அல்லாத சொற்களைத் தெரிவு செய்க.

     

I     அது                          III    ஏது

II     இவை                         IV    எவை

a)

I, II  

b)

I, IV 

c)

II, III

d)

III, IV

8.

கீழ்க்காணும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?

 இக்கனி


                             

 

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

அகவினா

d)

புறவினா

9.

கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ள அகச்சுட்டைத் தெரிவு செய்க.

 

a)

A

b)

B

c)

C

d)

D

10.

கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ள புறச்சுட்டைத் தெரிவு செய்க

a)

A

b)

B

c)

C

d)

D

11.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் அகச்சுட்டு கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

அச்சாலை

b)

உவர் 

c)

எவள்

d)

உப்பக்கம்

12.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் அகச்சுட்டு அடங்கிய வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

I, II, III

b)

I, II, IV     

c)

I, III, III

d)

II, III, IV

13.

எது புறச்சுட்டுச் சொல்?  

a)

அச்சம்

b)

அக்காள்    

c)

இந்நாள்

d)

அத்தான்

14.

கீழ்க்காணும் இணைகளில் சரியான அகச்சுட்டு இணையைத் தெரிவு செய்க.

a)

இம்மொழி  - இந்நாடு

b)

இவள்  -  உவள்  

c)

அவன்  -  உப்பையன்

d)

உங்கு  -  எங்கு

 

15.

இவள் என்பது அகச்சுட்டு. அப்பெண் என்பது __________________________

a)

அகவினா

b)

அகச்சுட்டு

c)

புறவினா

d)

புறச்சுட்டு