Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bahasa tamil 5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

செல்வன் பந்தை உதைத்தான்

a)

செயப்பாட்டுவினை

b)

செய்வினை

2.

அத்தையால் செய்யப்பட்ட பலகாரங்களை விரும்பி உண்டோம்.

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

3.

மாணவர்கள் தேசிய கீதம் பாடுகின்றனர்.

a)

செயப்பாட்டுவினை வாக்கியம்

b)

செய்வினை வாக்கியம்

4.

உழவர் வயலை உழுதார்.

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

5.

தம்பி காகிதப் படகு செய்கிறான்.

a)

செயப்பாட்டுவினை வாக்கியம்

b)

செய்வினை வாக்கியம்

6.

பேராசிரியர் மேடையில் உரையாற்றினார்

a)

செயப்பாட்டுவினை வாக்கியம்

b)

செய்வினை வாக்கியம்

7.

அப்பா அழகான ஓவியம் வரைந்தார்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

8.

மாமாவால் வாங்கப்பட்ட பழங்களைச் சுவைத்தோம்

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

9.

தாத்தாவால் மர்மக்கதைகள் கூறப்பட்டன

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

10.

கருத்துகள் மாணவர்களால் கூறப்படும்

a)

செயப்பாட்டுவினை வாக்கியம்

b)

செய்வினை வாக்கியம்

11.

புலி மானைத் துரத்தியது

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

12.

செயப்பாட்டுவினை வாக்கியம்

a)

கனிமொழி இராமாயணத்தைப் படித்தாள்

b)

பானை குயவனால் வனையப்பட்டது

13.

செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக

a)

மாணவர்கள் அறிவியல் சாதனங்களை உருவாக்கினர்

b)

அறிவியல் சாதனங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்டது

14.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக

a)

உழவர் வயலை உழுதார்.

b)

தம்பியால் கண்ணாடி உடைக்கப்பட்டது

15.

செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக

a)

சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது

b)

சிற்பிகள் சிலைகளை வடித்தார்கள்