Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 5( மீள்பார்வை)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வசிப்பிடத்தில் டெங்கிக்காய்ச்சல் பரவுகிறது. நீ என்ன செய்ய வேண்டும்?
a)
வேறு இடத்திற்குச் சென்று விடுவேன்
b)
கூட்டுப்பணி மூலம் தூய்மைப்படுத்துவேன்
2.
வெள்ளத்தில் சிக்கியவருக்கு என்ன செய்ய வேண்டும்?
a)
உடை உணவு வழங்கலாம்
b)
ஒன்றும் செய்ய தேவையில்லை
3.
குடும்பத்தினத்தில் நீ பங்கெடுக்க முடியவில்லை. என்ன செய்யலாம்?
a)
வாழிடத் தலைவரிடம் தெரிவிக்கலாம்
b)
குடும்பத்தினத்தை இரத்து செய்யக் கூறலாம்
4.
பேரங்காடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு வங்கி யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
a)
வசதியற்றவர்களுக்கு
b)
பணக்காரர்களுக்கு
5.
உன் வாழிடத்தில் போதைப்பித்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீ என்ன செய்யலாம்?
a)
வேறு வீட்டிற்குச் செல்வேன்
b)
போதைப்பித்தர்களின் மறுவாழ்வு மையத்திற்குத் தெரிவிப்பேன்.
100 %
