wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வியில் சிறந்த பெண்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்

a)

மலாலா

b)

சாவித்திரிபாய் பூலே

c)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

d)

ஜானகி

2.

கோத்தாரிக் கல்விக் குழு தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1954

b)

1964

c)

1944

d)

1974

3.

மலாலா எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

இந்தியா

b)

பாகிஸ்தான்

c)

அமெரிக்கா

d)

ரஷ்யா

4.

மறைமலை அடிகளின் மகள் பெயர் என்ன

a)

கருணாம்பிகை

b)

ஜெகதாம்பிகை

c)

நீலாம்பிகை

d)

அம்பிகை

5.

சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

a)

1939

b)

1929

c)

1919

d)

1920

6.

பெண்களின் உயர்வுக்கு துணை நின்றவர்

a)

பண்டித கிதாபாய்

b)

பண்டித பாமாபாய்

c)

பண்டித பானு பாய்

d)

பண்டித ராமாபாய்

7.

வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்

a)

மேரி

b)

ஹெலன் ஹெல்லர்

c)

ஜடாஸ் சோபியா ஸ்கட்டர்

d)

ஜான்சிராணி

8.

பெண்கல்வி போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது

a)

10

b)

11

c)

12

d)

13

9.

மூவலூர் ராமாமிர்தம் எச் சட்டம் நிறைவேற துணை நின்றார்

a)

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

b)

இருதார தடைச் சட்டம்

c)

சொத்துரிமை வழங்கும் சட்டம்

d)

குழந்தை திருமண தடைச் சட்டம்

10.

சூரியன் பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார்

a)

ஈ.த ராஜேஸ்வரி அம்மையார்

b)

ஈ.த பரமேஸ்வரி அம்மையார்

c)

ஈ.தஅகிலாண்டேஸ்வரி அம்மையார்

d)

ஈ.த பார்வதி அம்மையார்