NEW
Font size
S
M
L
XL
Worksheetsநாச்சியார் திருமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருமலை வழிபட்டவர்கள்
a)
நாயன்மார்கள்
b)
ஆழ்வார்கள்
c)
சித்தர்கள்
d)
ஞானிகள்
2.
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்
a)
ராதை
b)
சீதை
c)
ஆண்டாள்
d)
தேவி
3.
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
a)
150
b)
143
c)
145
d)
160
4.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு
a)
தேவாரம்
b)
12 திருமுறைகள்
c)
நாலாயிர திவ்ய பிரபந்தம்
d)
திருத்தொண்டத்தொகை
5.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்
a)
10
b)
12
c)
15
d)
8
6.
ஆண்டாள் யார் மீது காதல் கொண்டு பாடல் இயற்றினார்
a)
சிவபெருமான்
b)
திருமால்
c)
நாராயணன்
d)
பிரம்மா
7.
வட மதுரையை ஆளும் மன்னன்
a)
கோவலன்
b)
கண்ணன்
c)
திண்ணன்
d)
ராமன்
8.
ஆண்டாள் பாடிய மற்றொரு நூல்
a)
திருவெம்பாவை
b)
திருப்பாவை
c)
திருக்கோவை
9.
கண்ணன் அளித்த அரக்கனின் பெயர்
a)
மது
b)
மாது
c)
குரு
10.
சதிர் என்பதன் பொருள்
a)
விளக்கு
b)
மாஒலை
c)
நடனம்
d)
பாட்டு
Reset
