Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருப்பொருளைக் கூறுவர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. ஒருவரை ஏன் பாராட்ட வேண்டும்?

a)

திறமைக்காக

b)

இகழ்ச்சிக்காக

c)

உற்சாகப்படுத்த

d)

சேவை

2.

2. ஒருவரை பாராட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:

a)

உற்சாகம் ஏற்படும்

b)

உறவு மேம்படும்

c)

கவலை ஏற்படும்

d)

மனமகிழ்ச்சி

3.

3. பிறரைப் பாராட்டவில்லை என்றால் என்ன நிகழும்?

a)

மன இறுக்கம்

b)

பொறாமை

c)

மனமகிழ்ச்சி

d)

எதிர்மறை சிந்தனை

4.

4. பனுவலுக்கு ஏற்ற கருப்பொருளைத் தெரிவு செய்க.

a)

இனிய சொற்களால் பாராட்டுவது நல்ல பண்பு

b)

பிறரைப் பாராட்டும் பண்பு குறைந்து வருகிறது

c)

பாராட்டுவது ஒருவரின் ஆர்வத்தைக் குறைக்கிறது

d)

பாராட்டு ஒருவரின் தன்னார்வத்தை வளர்க்கிறது.

5.

5. பனுவலுக்கு ஏற்ற கருப்பொருளைத் தெரிவு செய்க.

a)

மற்றவர் பெற்ற வெற்றியைக் கண்டு பொறாமைப்படுதல்.

b)

மற்றவர் பெற்ற வெற்றியைக் கொண்டாடுதல்

6.

6. பனுவலுக்கு ஏற்ற கருப்பொருளைத் தெரிவு செய்க.

a)

நன்னடத்தையைப் பாராட்டுதல்

b)

குறை கூறுதல்

7.

7. பனுவலுக்கு ஏற்ற கருப்பொருளைத் தெரிவு செய்க.

a)

சுயநலத்தைப் போற்றுதல்

b)

தன்னலமற்ற சேவையைப் போற்றுதல்

8.

8. பனுவலுக்கு ஏற்ற கருப்பொருளைத் தெரிவு செய்க.

a)

நற்சேவையைப் பாராட்டுதல்

b)

நற்சேவையைத் தூற்றுதல்

9.

9. நாம் பிறரை _______________________ பாராட்ட வேண்டும்.

a)

பொறாமையோடு

b)

முழுமனதோடு

10.

10. பிறரைப் பாராட்டுவதால் _______________________ கிடைக்கும்.

a)

மன கஷ்டம்

b)

மன அமைதி