NEW
Font size
Worksheetsஒருமை பன்மை... ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
படத்திற்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
குழந்தை
சேய்
குழந்தைகள்
பிள்ளைகள்
ஒருமை சொல்லைத் தெரிவு செய்க.
முயல்கள்
மலர்
காதுகள்
முதலைகள்
படத்திற்கு ஏற்ற சரியான சொல் எது?
வளையல்
கண்ணாடி வளையல்
தங்க வளையல்
வளையல்கள்
நூல் - __________
பன்மை சொல் என்ன?
நூல்கண்டு
நூல்கள்
நூலகம்
நூலகங்கள்
எது பன்மையைக் குறிக்கவில்லை?
சரியான சொல் என்ன?
நாற்காலி
நாற்காலிகள்
சாய்வு நாற்காலி
சாய்வு நாற்காலிகள்
மீன் நீரில் வாழும்.
சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மீன் நீரில் நீந்தும்.
மீன்கள் நீரில் வாழும்.
மீன் நீர்களில் வாழும்
மீன் நீரில் வாழ்கின்றன.
சரியான சொல் எது?
கண்ணாடிகள்
கண்ணாடி
மூக்குக்கண்ணாடி
மூக்குக்கண்ணாடிகள்
எது பன்மை வாக்கியம்?
பட்டம் வானில் பறந்தது.
சிறுவர்கள் பந்து விளையாடினர்.
அண்ணன் பாடம் எழுதினார்.
சேவல் காலையில் கூவும்
எது ஒருமை வாக்கியம்?
முயல் முள்ளஙகி தின்னும்.
விலஙகுகள் காட்டில் வாழும்.
அவை தமிழ்மொழி புத்தகஙகள்.
மிட்டாய்கள் இனிக்கும்.
