wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5.எதனாலே ,எதனாலே? 1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்கள் ---தூண்டும்.

a)

அறிவியல் சிந்தனையை

b)

கோபத்தை

2.

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களை விளக்குவது ----அறிவியல்.

a)

காரண காரியங்களுடன்

b)

சாதாரணமாக

3.

வானில் உள்ள நீர்த்துளிகள் சூரிய ஒளி ஊடுருவுவதால் நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதே----ஆகும்

a)

வானவில்

b)

விண்மீன்

4.

விண்மீன்கள் ஒளிவீச காரணம்---

a)

ஆந்தோசைனின்

b)

ஹைட்ரஜன் அணுக்கள்

5.

ஆந்தோசைனின் என்ற நிறமி--- மலரில் உள்ளது

a)

மல்லிகை

b)

ரோஜா

6.

தாவரங்கள் ---காலங்களில் இலைகளை உதிர்கின்றன.

a)

குளிர்

b)

கோடை

7.

தாவரங்கள் கோடைகாலங்களில் இலைகளை உதிர்க்க காரணம்-----

a)

நீராவிப் போக்கு

b)

வளர்ச்சி

8.

லூசிஃபெரேஸ் என்சைம் ---பூச்சியில் இருப்பதால் மின்னுகிறது.

a)

சிலந்தி

b)

மின்மினி

9.

பறவைகளின் எலும்புகளிலும் இறகுகளிலும்---- உள்ளன.

a)

காற்றுப் பைகள்

b)

மஜ்ஜை

10.

மின்னிறக்கத்தினால் ---மின்னுகிறது.

a)

மின்னல்

b)

வானம்