wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சான்றோர் மொழி

Total questions: 10

Worksheet time: 1hrs 12mins

Name
Class
Date
1.

1. உரைத்தல் என்பது ___

2. ஈதல் என்பது _____

3. மிக்கார் என்பது _______

a)

சொல்லுதல்

b)

சொள்ளுதல்

c)

கோடுத்தல்

d)

கொடுத்தல்

e)

அறிவில் மேம்பட்டவர்

2.

4. இரவாது ________

5. சேர்தல் என்பது ____

a)

பிரரிடம் கேட்டுப்பெறாது

b)

பிறரிடம் கேட்டுப்பெறாது

c)

இணைதல்

d)

இனைதல்

3.

6. சான்றோர்மொழி ஆசிரியர்

7. மாண்பு என்பது _________

a)

பெருமை

b)

பெறுமை

c)

பூதஞ்சேந்தனார்

d)

பூதம்சேந்தனார்

4.

8. கற்றார் - என்பது

9. எனக்கு _______ பிடிக்கும

a)

கள்வி கற்றவர்

b)

கல்வி கற்றவர்

c)

இணிப்பு

d)

இனிப்பு

5.

10. __________ சுகம் தரும்.

a)

சத்தம்

b)

சுத்தம்

c)

சுததம்

6.

கற்றார்முன் கல்வி _________

a)

உரைத்தல்

b)

உறைத்தல்

7.

இனிது என்பது _________

a)

இனிமையானது

b)

இணிமையானது

8.

இனியவை நாற்பது _________ பாடல்கள் உடையது

a)

40

b)

400

9.

சான் ____ ர் மொழி

a)

ரோ

b)

றோ

10.

இனியவை நாற்பது - பெயர்க்காரணம்

a)

இனிய கருத்துகள் உடையது

b)

பழைய கருத்துகள் உடையது