Worksheetsநோயும் மருந்தும் & வேற்றுமை - மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் -------
a)
நான்கு
b)
மூன்று
c)
இரண்டு
2.
உடல்நலம் என்பது --------- இல்லாமல் வாழ்தல் ஆகும்.
a)
துன்பம்
b)
மணி
c)
பிணி
3.
தீர்வன - என்ற சொல்லின் பொருள் ---------
a)
நீங்குபவை
b)
நற்காட்சி
c)
நல்லறிவு
4.
நீலகேசி காப்பியம் ------- சருக்கங்களைக் கொண்டது.
a)
பத்து
b)
ஐந்து
c)
இருபது
5.
நீலகேசி -------- காப்பியங்களுள் ஒன்று.
a)
ஐம்பெருங்
b)
ஐஞ்சிறுங்
c)
ஐங்குறுங்
6.
வேற்றுமையின் வகைகள் ------
a)
பத்து
b)
ஏழு
c)
எட்டு
7.
விளி வேற்றுமை என்று அழைக்கப்படுவது ------
a)
முதல் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
c)
எட்டாம் வேற்றுமை
8.
செயப்படுபொருள் வேற்றுமை என்று அழைக்கப்படுவது -------
a)
இரண்டாம் வேற்றுமை
b)
ஏழாம் வேற்றுமை
c)
ஆறாம் வேற்றுமை
9.
பெயர்ச்சொல்லோடு இணைக்கப்படும் அசைகள் --------
a)
வேற்றுமை உருபுகள்
b)
வேற்றுமை
c)
அணி
10.
உரிமைப் பொருளில் வருவது ---------
a)
ஆறாம் வேற்றுமை
b)
ஐந்தாம் வேற்றுமை
c)
எட்டாம் வேற்றுமை
100 %
