NEW
Font size
WorksheetsDesire of Ages - Dedication
Total questions: 11
Worksheet time: 2mins
1. கிறிஸ்து பிறந்து ______________ நாளில் பிரதிஷ்டை செய்ய அவரை ஆலயத்திற்கு கொண்டு சென்றனர்
எட்டாவது
முப்பதாவது
நாற்பதாவது
2. குழந்தையாக கொண்டுவரப்பட்ட இயேசுவை ஆசாரியன், இவர்தான் மேசியா என்று அறிந்துகொண்டான்
ஆம்
இல்லை
3. சிமியோனும், அன்னாளும் வேத தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்திருந்தார்கள்
சரி
தவறு
4. இயேசுவின் தாயாகிய மரியாள் அவருடைய ஊழியத்தை புரிந்துகொள்ளவில்லை
சரி
தவறு
5. இயேசு மரிக்க வேண்டும் என்று சிமியோன் தீர்க்கதரிசனமாக உரைத்தான்
ஆம்
இல்லை
6. குழந்தையின் தாய் தன்னுடைய சார்பாக பாவநிவாரணபலியாக__________ & ____________ செலுத்த வேண்டும்.
1. ஒரு காட்டுப் புறா ஒரு ஆட்டுக்குட்டி
2. ஒரு புறாக்குஞ்சு, ஒரு அடைக்கலான் குருவி
3. ஒரு காட்டுப் புறா அல்லது புறா குஞ்சு
7. ஏழையாக இருந்தால்__________ தகனபலியாக செலுத்தலாம்
1. இரண்டு காட்டுப்புறா
2. இரண்டு தகைவிலான் குருவி
3. இரண்டு புறாக்குஞ்சு
8. மூத்த குமாரனை பிரதிஷ்டை செய்தல் இயேசுவின் காலத்தில் இருந்த தான் துவங்கியது
சரி
தவறு
8. மூத்த குமாரனை பிரதிஷ்டை செய்தல் இயேசுவின் காலத்தில் இருந்துதான் துவங்கியது
சரி
தவறு
9. மிருகங்களிலும் முதற்பேரானவை கர்த்தருடைய வை.
சரி
தவறு
10. சிமியோன் உரைத்த, உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவி செல்லும் என்பது _________________ குறித்தது
1. சாத்தானின் சோதனையை
2. சிலுவை மரணத்தை
3. சீஷ்ன் காட்டிக் கொடுப்பது
