Worksheetsஎழுவாய் பயனிலை ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தெரிவுச் செய்க.
ஆசிரியர் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்கிறார்
தமிழ்மொழிப் பாடம்
ஆசிரியர்
கற்பிக்கிறார்
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தெரிவுச் செய்க.
மீனவன் வலை வீசி மீன் பிடிக்கிறான்.
மீனவன்
வலை
பிடிக்கிறான்
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தெரிவுச் செய்க.
வேடன் புறாவை நோக்கிக் குறி வைத்தான்
குறி வைத்தான்
புறா
வேடன்
நோக்கி
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தெரிவுச் செய்க.
சிறுவர்கள் காற்பந்து விளையாடுகிறார்கள்.
சிறுவர்கள்
காற்பந்து
விளையாடுகிறார்கள்
வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவுத் செய்க.
மான் வேகமாக ஓடியது.
மான்
வேகமாக
ஓடியது
வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவுச் செய்க.
தங்கை பாடல் பாடினாள்.
தங்கை
பாடல்
பாடினாள்
வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவுச் செய்க.
புலி மானைத் துரத்தியது
புலி
மானை
துரத்தியது
வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவுச் செய்க.
தமிழ்த்திருமகள் நடனம் ஆடினாள்.
தமிழ்த்திருமகள்
நடனம்
ஆடினாள்
வாக்கியத்தில் உள்ள பயனிலையைத் தெரிவுச் செய்க.
கலைமகள் வீணை மீட்டினாள்.
கலைமகள்
வீணை
மீட்டினாள்
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தெரிவு செய்க.
ஓவியர் ஓவியம் வரைந்தார்
ஓவியர்
ஓவியம்
வரைந்தார்