Font size
Worksheetsதமிழ் இலக்கியம்
Total questions: 12
Worksheet time: 6mins
'தமிழ்ப்பேறு!தவப்பேறு! கவிதையின் பாடுபொருள் யாது?
தன்னிலை விளக்கம்
தமிழ்மொழிப்பற்று
இயற்கை
'நான் ஒரு பித்தன்' கவிதையின் பாடுபொருள் யாது?
தன்னிலை விளக்கம்
இயற்கை
தன்முனைப்பு
'விண்மீன்' கவிதையின் பாடுபொருள் யாது?
தாய்
இயற்கை
கல்வி
'சாணைக்கல்' கவிதையின் பாடுபொருள் யாது?
தன்னிலை விளக்கம்
இயற்கை
தன்முனைப்பு
'தாய்'கவிதையின் பாடுபொருள் யாது?
மாணவர்கள்
தன்முனைப்பு
தாய்
'வாழ்ந்து காட்டுவோம்' கவிதையின் பாடுபொருள் யாது?
தன்முனைப்பு
இயற்கை
சமுதாய முன்னேற்றம்
'கல்வி' கவிதையின் பாடுபொருள் யாது?
கல்வி
இயற்கை
தாய்
'தமிழர்களின் தற்கால நிலைமை' கவிதையின் பாடுபொருள் யாது?
சமுதாய முன்னேற்றம்
தன்முனைப்பு
சமுதாயம்
'பத்திரிகை' கவிதையின் பாடுபொருள் யாது?
தமிழ்மொழிப்பற்று
இயற்கை
நாளிதழ்
'வெறுங்கை என்பது மூடத்தனம்' கவிதையின் பாடுபொருள் யாது?
தன்முனைப்பு
கல்வி
ஊக்கம்
'ரப்பரும் தமிழனும்' கவிதையின் பாடுபொருள் யாது?
தமிழினம்
சமுதாயம்
இயற்கை
'மாணவர்க்கு' கவிதையின் பாடுபொருள் யாது?
தன்முனைப்பு
மாணவர்கள்
கல்வி
