WorksheetsHosea 1_4
Total questions: 15
Worksheet time: 29mins
ஓசியாவுக்கு கர்த்தருடைய வசனம் எந்த ராஜாக்களுடைய நாட்களில் உண்டாயிற்று ?
The word of the Lord came to Hosea in the days of which king.
A. யோதாம் (Jotham)
B.உசியா (Uzziah)
C.எசேக்கியா (Hezekiah)
D.யெரொபெயாம் (Jeroboam)
E. ரெகொபெயாம் (Rehoboam)
யார் யாரிடம் சொன்னது?
"தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று"
Who said to whom?
"For the land commits great acts of prostitution by not following the Lord."
Hosea said to Gomer (ஓசியா கோமாரிடம் சொன்னது)
Hosea said to the Lord (ஓசியா கர்த்தரிடம் சொன்னது)
The Lord said to Hosea (கர்த்தர் ஓசியாவிடம் சொன்னது)
The Lord said to Uzziah (கர்த்தர் உசியாவிடம் சொன்னது)
கோமாரின் எந்த பிள்ளைக்கு கீழுள்ள அர்த்தம் கொண்ட பெயர் சூட்டப்பட்டது
"நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்."
Which children of Gomer has the name meaning "I will avenge the blood of Jezreel and inflict the punishment for it on the house of Jehu, and I will put an end to the kingdom of the house of Israel." ?
லோருகாமா (Lo-Ruhamah)
யெஸ்ரயேல் (Jezreel)
லோகம்மீ (Lo-Ammi)
திப்லாயிம் (Diblaim)
"லோருகாமா" என்ற பெயரின் அர்த்தம் என்ன ?
The meaning of the name Lo-Ruhamah is ___________
நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை(for I will no longer have mercy on the house of Israel)
நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் (“You are the sons of the living God.”)
நீங்கள் என் ஜனமல்ல(“You are not My people")
"லோகம்மீ" என்ற பெயரின் அர்த்தம் என்ன ?
The meaning of the name Lo-Ammi is ____________
நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை(for I will no longer have mercy on the house of Israel)
நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.(“I am not your God.”)
நீங்கள் என் ஜனமல்ல(“You are not My people")
யாரோடே வழக்காடு என்று கர்த்தர் சொன்னார்
"Contend with your _______ ?"
சகோதரர்கள் (Brothers)
சகோதரிகள் (Sisters)
தாய் (Mother)
அம்மி (Ammi)
.Fill ups
நான் என்று (a) அவள் அறியாமற்போனாள்
இதில் "அவள்" யாரைக் குறிக்கிறது?
For she has not noticed nor understood nor realized that it was I
"She" denotes to whom ?
நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், _________ என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
“It shall come about in that day,” says the Lord,
“That you will call Me ___________
And will no longer call Me Baali
கர்த்தர் (Lord)
ஈஷி(Ishi)
பாகாலி (Baali)
நேசர் (Love)
நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; _______________ உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
And I will betroth you (Israel) to Me forever;
Yes, I will betroth you to Me in _____________ .
நீதி(righteousness)
நியாயம்(justice)
கிருபை (lovingkindness)
உருக்கம்(loyalty)
இரக்கம் (compassion)
Find the reference of this verse
நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
“I will sow her for Myself in the land.
I will also have mercy on her who had not obtained mercy;
And I will say to those who were not My people,
‘You are My people,’
And they will say, ‘You are my God!’”
Hosea(ஓசியா) 2 :24
Hosea(ஓசியா) 2:23
Hosea(ஓசியா) 3:23
Hosea(ஓசியா) 4 :11
தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று " சொன்னார்."
இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக இந்த வசனம் சொல்லப்பட்டது?
"Go again, love a woman (Gomer) who is beloved by her husband and yet is an adulteress, "
Is the above verse was compared to the God's love on children of Israel ?
இல்லை(no)
ஆம் (yes)
ஓசியா கோமாரை எவ்வளவுக்கு வாங்கிக்கொண்டான்?
For how much did Hosea bought Gomer for himself?
14 வெள்ளிக்காசுக்கும், ஒருக்கலம்
வாற்கோதுமைக்கும்(14 pieces of silver and a homer and a barley )
15 தங்கக்காசுக்கும், ஒன்றரைக்கலம்
வாற்கோதுமைக்கும்(15 pieces of gold and a homer and a half of barley )
15 வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம்
வாற்கோதுமைக்கும்(15 pieces of silver and a homer and a half of barley )
14 தங்கக்காசுக்கும், ஒன்றரைக்கலம்
வாற்கோதுமைக்கும்(14 pieces of gold and a homer and a half of barley )
வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் ________ மயக்கும்.
Whoredom and wine and new wine take away the _______ .
👀
🧠
👄
❤️
நீ _____A_____ வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய ______B______ மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
Because thou hast rejected __________ , I will also reject thee, that thou shalt be no priest to me: seeing thou hast forgotten the ______ of thy God, I will also forget thy children.
A அறிவை (Knowledge)
B வேதத்தை (Law)
A வேதத்தை (Law)
B அறிவை (Knowledge)
A ஞானத்தை (Wisdom)
B கட்டளை (Commandments)
A கட்டளை (Commandments)
B ஞானத்தை (Wisdom)
Say whether this is True / False
இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிட்டும் இருப்பீர்களாக.
“Israel, just because you act like a prostitute doesn’t mean that Judah should feel guilty too. People, don’t go to Gilgal or Beth-Aven. Use the Lord’s name to make promises. Don’t say, ‘As the Lord lives …!’
TRUE
FALSE
