wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் (படிவம் 1)

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

திருநாவுக்கரசரின் இன்னொரு பெயர் என்ன?

a)

திருஞானசம்பந்தர்

b)

மாணிக்கவாசகர்

c)

அப்பர் பெருமான்

d)

சுந்திரமூர்த்தி நாயனார்

2.

(விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்)

கொடுக்கப்பட்டுள்ள முதல் செய்யுள் அடியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

பெரிய மாணிக்கத்தைப் போன்று பேரொளியாகிய இறைவன்

b)

விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பதுபோல

c)

உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால்

d)

உறுதியோடு பக்தி செலுத்தினால், பாலைக் கடையும்போது

3.

(உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்) எனும் செய்யுள் அடியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.

b)

எரிந்து அணைந்த விறகில் தீ மறைந்திருப்பது போல

c)

முறுக்கி

d)

அவன்பால் உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும் கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால்

4.

மறைய நின்றுளன் எனும் வரிக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

இறைவன் நம் கண் பார்வைக்குப் (புலன்களுக்கு) புலப்படாமல் மறைந்து நிற்கின்றான்.

b)

உறவு எனும் கோலை நட்டு.

c)

உணர்வு எனும் கயிற்றைக் கட்டி.

d)

கடைந்தால் இறைவன் நம் முன் வந்து நின்று அருள் புரிவான்.

5.

திருநாவுக்கரசர் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையை அருளினார்?

a)

திருமுறை 1 - 3

b)

திருமுறை 8

c)

திருமுறை 4 - 6

d)

திருமுறை 11