wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிவப்பு இரத்தம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரியான பொருள்களைத் தேர்ந்தெடுக்கவும்.


நமது இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ................................................

a)

சிவப்பணு

b)

வெள்ளையணு

c)

ஹீமோகுளோபின்

d)

பிளாஸ்மா

2.

இரத்தச் சோகையின் காரணம் என்ன?

a)

ஹீமோகுளோபின் அளவு குறையும் போது

b)

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் போது

c)

ஹீமோகுளோபின் இல்லாமல் போகும் போது

3.

இரத்தச் சோகையினால் ஏற்படும் குறைவுகளில் இது அடங்காது.

a)

உடற்சோர்வு

b)

பசியின்மை

c)

படிப்பில் கவனமின்மை

d)

நினைவாற்றல் அதிகரிக்கும்

4.

இரத்தச் சோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

a)

கீரைகள்

b)

மிட்டாய்

c)

இன்னட்டு

5.

ஹீமோகுளோபின் பெயர் வந்தது எப்படி?

a)

ஹீம் எனும் இரும்புச் சத்துள்ள நிறமியும் குளோபின் எனும் புரதப் பொருளும் இணைந்தது.

b)

இரத்தத்தில் சுமார் ஐம்பது இலட்சம் சிவப்பணுக்கள் இருப்பதால்.