Worksheetsநடன கலை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நடனம் என்பதன் பொருள் என்ன?
a)
தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ற உடல் அசைவை கொண்டு நிகழ்த்தும் ஒரு கலையாகும்.
b)
தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ற முக பாவனைக் கொண்டு நிகழ்த்தும் ஒரு கலையாகும்.
2.
ஆனந்த நடனத்தை எப்பொழுது ஆடுவார்கள்?
a)
மே மாதம்
b)
திருவிழாவில்
3.
திருமந்திரம் எனும் நூலை எழுதியது யார்?
a)
கம்பர்
b)
திருமூலர்
4.
ஒயில் என்ற சொள்ளின் பொருள் என்ன?
a)
அலங்காரம்
b)
அழகு
c)
சிறப்பு
5.
தமிழர்களின் நடன கலைகளில் சேராதது எது?
a)
கரகாட்டம்
b)
ஒயிலாட்டம்
c)
மானாட்டம்
d)
புலியாட்டம்
100 %
