wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நேர்க்கூற்று அயற்கூற்று

Total questions: 5

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

கனத்த மழை பெய்ததால் தன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக சலீம் கூறினான்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று

2.

"அதோ அந்த மரத்தில் ஏராளமான மாங்காய்கள் உள்ளன", என்றான் கபிலன்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று

3.

மறுநாள் மாலை அத்தை வீட்டுக்கு வருவதாக அப்பா சுகுமாறனிடம் கூறினார்.

a)

"சுகுமாறன், மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

b)

"சுகுமாறன், நாளை மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

c)

"சுகுமாறன், நாளை நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

4.

குமுதா வாணியிடம் "இது உன் புத்தகமா?" என்று கேட்டாள்.

a)

இது வாணியுடையப் புத்தகமா என்று குமுதா கேட்டாள்.

b)

இது தன்னுடைய புத்தகமா என்று குமுதா வாணியிடம் கேட்டாள்.

c)

இப்புத்தகம் வாணியுடையதா என்று குமுதா கேட்டாள்.

5.

தன் வீட்டில் புதிதாக ஒரு நாய்க்குட்டி வாங்கியிருப்பதாக சிவபாலன் சங்கரனிடம் கூறினான்.

a)

நேர்க்கூற்று

b)

அயற்கூற்று