NEW
Font size
Worksheetsதிருப்புதல் இயல் 1,2
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதிதாசன் யார் மீது பற்றுக் கொண்டிருந்தார்?
பாரதியார்
கண்ணதாசன்
வாணிதாசன்
திருவள்ளுவர்
இன்பத் தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
தமிழ்க் கும்மி பாடலின் ஆசிரியர் யார்?
திருமூலர்
திருவள்ளுவர்
பெருஞ்சித்திரனார்
ராஜகோபாலன்
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் ஒன்று?
தமிழ்ச்சிட்டு
கனிச்சாறு
தனித்தமிழ்
மலைகள்
தமிழுக்கு _____ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
இயல் தமிழ்
இசைத்தமிழ்
முத்தமிழ்
நாடகத் தமிழ்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
நன்னூல்
தொல்காப்பியம்
திருக்குறள்
நாலடியார்
சிலப்பதிகாரப் பாடலின் ஆசிரியர் யார்?
திருமூலர்
பரணர்
வள்ளுவர்
இளங்கோவடிகள்
"காணிநிலம்" பாடலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
கண்ணதாசன்
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ______.
ஆர்டிக் ஆலா
சிட்டுக்குருவி
மைனா
காகம்
இந்தியாவின் பறவை மனிதர் ____.
சார்லஸ்
டாக்டர் சலீம் அலி
டாக்டர் பாண்டியன்
டாக்டர் நாகராஜன்
