NEW
Font size
Worksheets15-09-2021 IBQ (தானியேல் 1:9 - தானியேல் 3:14)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
தேவன் தானியேலுக்கு _____________ தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
வேலைக்காரரின்
பிரதானிகளின்
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், ___________ புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
கன்னம்
சரீரம்
சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் _________ மடங்கு சமர்த்தராகக் கண்டான்.
ஏழு
பத்து
ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ___________ கலங்கியிருக்கிறது
மனம்
ஆவி
காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாகப் பொய்யும் புரட்டுமான __________ச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்;
செய்தியை
விசேஷத்தை
ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, ___________ அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.
சாத்ராக்கையும்
தானியேலையும்
அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய _________ இந்தக் காரியத்தை அறிவித்தான்.
உறவினர்களுக்கு
தோழருக்கு
_____________ யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்;
தூரத்திலிருக்கும்
சிறைப்பட்டுவந்த
நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, _______________ பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது;
சுத்திகளால்
கைகளால்
கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த _______________ ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
இடம்
ராஜ்யம்
