Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

16-09-2021 IBQ (தானியேல் 3:15 - தானியேல் 5:11)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு

____________

a)

அவசியமுண்டு

b)

அவசியமில்லை

2.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் _____________ விழுந்தார்கள்.

a)

ஓரத்திலே

b)

நடுவிலே

3.

ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை ______________ தேசத்திலே உயர்த்தினான்.

a)

எல்லா

b)

பாபிலோன்

4.

உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு ___________க் கண்டது.

a)

கஷ்டமாய்

b)

நன்மையாய்

5.

இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு ____________க் கண்டேன்.

a)

சிலையை

b)

விருட்சத்தை

6.

அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, _____________ இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது;

a)

கல்லான

b)

மிருக

7.

நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, ____________ எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

a)

வானத்தின்

b)

தேசத்தின்

8.

நீர் ___________ அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.

a)

தேவ

b)

பரம

9.

அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, ________________ப்போல் புல்லை மேய்ந்தான்;

a)

ஆடுகளை

b)

மாடுகளை

10.

பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் _____________ குடித்தான்.

a)

தண்ணீர்

b)

திராட்சரசம்