Worksheetsதிருப்புதல் இயல் -3
Total questions: 10
Worksheet time: 5mins
"அறிவியல் ஆத்திச்சூடி" பாடலின் ஆசிரியர் யார்?
கவிமணி
கண்ணதாசன்
நெல்லை சு.முத்து
பாரதிதாசன்
நெல்லை சு .முத்து யாரால் பாராட்டப் பெற்றார்?
சுந்தரம்
மேதகு அப்துல் கலாம்
அறிஞர் அண்ணா
கவியரசர்
எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுபவன் யார்?
எந்திர மனிதன்
ஆடு
மாடு
பசு
நாளைய மனிதன் விண்ணில் உள்ள __________ நகரங்கள் அமைத்திடுவான்.
நட்சத்திரம்
நிலவு
சூரியன்
கோள்களில்
"ரோபோ" என்ற சொல்லை கண்டுபிடித்தவர் யார்?
காரல் கபெக்
காரல் மார்க்ஸ்
மாக்ஸ் முல்லர்
பிளாட்டே
காரல் கபெக் எந்த ஆண்டு நாடகம் எழுதினார்?
1930
1980
1920
1950
ஒவ்வொரு தானியங்கிகளிலும் _____ இணைந்திருக்கும்.
கைப்பேசி
கணினி
கருவிகள்
மின்னஞ்சல்
ஐ.பி.எம் என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினியின் பெயர் என்ன?
டீப் புளூ
டீ.எம்
ஐ.எம்
ஐ.எஸ்
டீப் புளூ மீத்திறன் கணினி யாருடன் சதுரங்கம் விளையாடியது?
கௌரி
காரல்
கேரி கேஸ்புரோவ்
புரவ்
சவுதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
சானியா
சோனியா
சோபியா
தானியேல்
