wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 துன்பம் வெல்லும் கல்வி 2

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பண்பட்ட மனிதரின் ----பல்லாண்டு நிலைத்திருக்கும்.

a)

புகழ்

b)

செல்வம்

2.

ஒவ்வொரு மனிதனும் போக்க வேண்டியது---

a)

இன்பம்

b)

சோம்பல்

3.

பிறருடன் -----செய்யக்கூடாது

a)

வம்பு

b)

போர்

4.

மேலான ----கூறிய அறிவுரையின் படி வாழ வேண்டும்.

a)

கவிஞர்கள்

b)

அறிஞர்கள்

5.

எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்----

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

b)

மகாகவி பாரதியார்

6.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களின் சிறப்பு பெயர்

a)

மக்கள் கவிஞர்

b)

புரட்சிக்கவிஞர்

7.

பட்டுக்கோட்டை என்பது ஒரு -----பெயர்

a)

நாட்டின்

b)

ஊரின்

8.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ஒரு----

a)

ஆசிரியர்

b)

திரை இசைப் பாடல் ஆசிரியர்

9.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பன்முகத் திறமை உடையவர்.

a)

தவறு

b)

சரி

10.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் இளம் வயதிலேயே இயற்கை எய்தினார்.

a)

தவறு

b)

சரி