Free Printable Worksheets
Font size
More settings
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
13
11
12
உயிர் நெடிலைத் தேர்ந்தெடு.
அ
ஐ
எ
உயில் குறில் எழுத்தைத் தேர்ந்தெடு.
ஏ
ஈ
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
17
16
18
வல்லினம் எழுத்தை அறிக.
ள்
ஞ்
க்
இடையினம் எழுத்தை அறிக.
ழ்
ன்
ட்
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
201
216
261
த் + ஒ =
து
தோ
தொ
தெ
க் + ஆ =
கொ
கு
கா
ஆயுத எழுத்தை அறிக.
ஷ்
ஃ
ஸ்
View all
10 questions
தமிழ்மொழி ஆண்டு 3
Worksheet
•
1st - 3rd Grade
15 questions
திருக்குறள் ஆண்டு 6. ஆக்கம் சு.கமலா தேவி
4th - 6th Grade
இலக்கணப் புதிர் 2
6th - 7th Grade
மரபுத் தொடர் ஆண்டு 3
3rd Grade
வலிமிகும் இடங்கள்
6th Grade
ஆகு பெயர்
4th - 5th Grade
தமிழ்மொழி இலக்கணம்
Tamil
2nd Grade