wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அன்பிற்கும்

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

கம்பர்

b)

திருமூலர்

c)

திருவள்ளுவர்

d)

திருநாவுக்கரசர்

2.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறள் __________ ஆவது குறள் ஆகும்.

a)

71

b)

72

c)

73

d)

74

3.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற திருக்குறள் உணர்த்தும் கருத்துகளைத் தெரிவு செய்க.

a)

அன்பு செலுத்துதல்

b)

கடுங்சொற்களைப் பயன்படுத்துதல்

c)

அதிகம் கற்றால்; அறிவு பெருகும்.

d)

உண்மையான அன்பை என்றும் மறைக்க முடியாது.

e)

பிறர் மீது அன்பு காட்டுவதால் ஏமாற்றம் உண்டாகும்.

4.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற திருக்குறள் ____________________ என்ற அதிகாரத்தில் அமைந்துள்ளது.

a)

இனியவைகூறல்

b)

அடக்கமுடைமை

c)

அன்புடைமை

d)

அறன் வலியுறுத்தல்

5.

'அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.' என்ற பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

b)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.

c)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

d)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

6.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

அதிகம் கற்ற வித்தா கேட்கும் கேள்விகளுக்கு எல்லம் சரியாகவே பதில் அளிப்பாள்.

b)

கனகா தன் தம்பி விபத்துக்குள்ளாகியச் செய்தி அறிந்தவுடன் கண்ணீர் விட்டு அழுதாள்.

c)

ஐயா அப்தூல் கலாம் அவர்கள், வாழும் பொழுது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக இருந்ததால் இன்று அவர் தெய்வமாகக் கருதப்படுகிறார்.

d)

கவிதைப் போட்டியின் போது, கவிதை வரிகளை மறந்து விழித்த அருண், ஆசிரியர் சரியான பயிற்சி தரவில்லை என குறைக்கூறினான்.

7.

அன்பிற்கும் ________________ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் _________________ தரும்.

a)

புகழோடு, தோன்றாமை

b)

தோன்றாமை, புகழோடு

c)

உண்டோ, பூசல்

d)

பூசல், உண்டோ