Worksheetsதுணிவு ஆண்டு 2
Total questions: 5
Worksheet time: 25mins
நாம் துணிச்சலுடன் _________________.
போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.
மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்.
அக்காவிடம் உரக்க பேசுவேன்.
பள்ளிக்குச் செல்லாமல் மட்டம் போடும் தம்பியைப் பற்றி ________________________________.
காவல் துறையினரிடம் கூற வேண்டும்.
பெற்றோரிடம் உடனே தெரியப்படுத்த வேண்டும்.
நண்பரிடம் கூறுவேன்.
விபத்தில் கால்களில் ஒன்றை இழந்த அண்ணனிடம் ____________________________________.
சுயமாக அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வேன்.
சவால்களை மன உறுதியோடு எதிர்கொள்ளச் சொல்லுவேன்.
பார்த்து ஏழனமாக் சிரிப்பேன்.
குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும் செயலை தேர்ந்தெடுக.
குடும்பத்தில் நற்பெயரைக் காக்கும் செயல்களைத் தெரிவு செய்க.
I. குமுதா துணிச்சலுடன் பாடல் திறன் போட்டியில் கலந்து கொண்டார்.
II. விமலன் தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள மறுத்தாள்.
III. மீனா துணிச்சலாகத் தன் கருத்தைப் பெற்றோரிடம் வெளிப்படுத்தினாள்.
IV. கபிலன் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கு மட்டம் போட்டான்.
I மற்றும் II
I மற்றும் III
I மற்றும் IV
