NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது அறிவு கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளை எழுதியவர் யார்?
a)
ஒளவையார்
b)
பாரதியார்
c)
திருவள்ளுவர்
d)
கண்ணதாசன்
2.
மலேசியாவின் தேசிய விலங்கு எது ?
a)
சிங்கம்
b)
புலி
c)
சிறுத்தை
d)
பாண்டா கரடி
3.
ஒரு வளர்ந்த மனிதனுக்கு எத்தனை பற்கள் இருக்கும்?
a)
30
b)
31
c)
32
d)
33
4.
ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன?
a)
50
b)
51
c)
52
d)
53
5.
பறக்கும் போது தூங்கும் பறவை எது?
a)
காக்கை
b)
கழுகு
c)
மரங்கோத்தி
d)
மைனா
6.
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு யாது?
a)
நாய்
b)
குரங்கு
c)
பூனை
d)
கிளி
7.
மலேசியாவில் மிக உயரமான மலை கினாபாலு மலையாகும். அம்மலை எங்கு அமைந்துள்ளது?
a)
சரவாக்
b)
பகாங்
c)
சபா
d)
கெடா
8.
உலகில் மிக அதிகமான எரிமலைகளைக் கொண்ட நாடு எது?
a)
ஜப்பான்
b)
ஆப்பிரிக்கா
c)
பாகிஸ்தான்
d)
இந்தோனேசியா
9.
உலகில் மிக பெரிய விலங்கு எது?
a)
யானை
b)
திமிங்கிலம்
c)
சுறா
d)
சிங்கம்
10.
நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
a)
டால்பின்
b)
கடற்சிங்கம்
c)
நீர்நாய்
d)
கனவாய்
Reset
