Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 11
Worksheet time: 6mins
கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையை கொண்ட பொருள் ?
நெகிழிப்பை
எழுதுகோல்
துணி
மரக்குச்சி
கீழ்காண்பவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்ட பொருள் ?
நீர் உறிஞ்சி
உலோக அளவுகோல்
கோலி
கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?
அழிப்பான்
திருகாணி
பனிக்கூழ் குச்சி
கைக்குட்டை
கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?
ஆணி
காகிதச் செருகி
ஊக்கு
மெல்லிழைத்தாள்
கீழ்காண்பவற்றுள் எது நீர் உறிஞ்சாத் தன்மையை கொண்ட பொருள் ?
துவாலை
பஞ்சு
மெல்லிழைத்தாள்
கரண்டி
கீழ்காண்பவற்றுள் எது மூழ்கும் தன்மையை கொண்ட பொருள் ?
நெகிழி அளவுகோல்
கோலி
பந்து
1. காகிதச் செருகி ஒரு மின்சாரம் _________________ பொருளாகும்.
ஊடுருவும்
ஊடுவாத
2. மிதவை நீரில் ____________________.
மூழ்கும்
மிதக்கும்
7. மின்சாரம் ஊடுருவும் பொருள் என்றால் என்ன?
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யாது
மின்சுற்றில் உள்ள மின்கலன்
மின்சுற்றில் உள்ள மின்கம்பி
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யும்
8. எது சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கத்தி, நெகிழி பை, கண்ணாடி
இரும்பு கரண்டி, ஊக்கு, அலுமினியம்
இலை, கல், தங்கம்
14. ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?
மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்
மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்
