wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொழில்நுட்ப விவசாயம்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நகர்ப்புற விவசாயம் என்றால் என்ன?

a)

நிலத்தில் நடுவது

b)

வீட்டில் நடுவது

c)

மண்ணையும் சூரியனையும் மையப்படுத்தி நடுவது

d)

நீர்த்தேக்க முறையில் நடுவது

2.

நீர்த்தேக்க நடுவு முறைக்கு ஏற்ற பாத்திரங்கள் யாவை?

a)

தேங்காய் மட்டை

b)

நெகிழிப் புட்டி

c)

மரப்பெட்டி

d)

தட்டு

3.

ஆழ்ச்சத்து

(a)  

4.

நீர்த்தேக்க நடுவு முறையைக் கொண்டு நாம் எத்தகைய பயிரீடுகளைச் செய்யலாம்?

a)

பெரிய விதையைக் கொண்ட பயிரீடுகள்

b)

அழகு தாவரங்கள்

c)

கீரைகள்

d)

பழங்கள்

5.

இப்படத்தில் உள்ள நீர்த்தேக்க நடவு முறையின் பெயர் என்ன?

a)

மேற்சத்து நீர்ப்பயிரியல்

b)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

c)

தெளிநீர்ப் பயிரியல்

d)

நீர்த்தேக்கப் பயிரியல்

6.

கொகோ பீட் எவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?

a)

மண் தேவையில்லை

b)

சாக்லெட் உருண்டை

c)

100 விழுக்காடு தேங்காய் நார்

d)

கலிமன்

7.

சிறு சாக்லெட் உருண்டை வடிவில் இருக்கும் மண் கலவையின் பெயர் என்ன?

a)

பேர்லைட்

b)

வெர்மிக்யூலைட்

c)

பீட்மோஸ்

d)

லெய்கா

8.

படத்தில் காணப்படும் மண் கலவையின் பெயர் என்ன?

a)

லெய்கா

b)

வெர்மிக்யூலைட்

9.

படத்தில் காணப்படும் நீர்த்தேக்க முறையின் பெயர் என்ன?

a)

தெளிநீர்ப் பயிரியல்

b)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

c)

நீர்த்தேக்கப் பயிரியல்

d)

ஆழ்ச்சத்து நீர்ப்பயிரியல்

10.

நகர்ப்புற விவசாயத்தில் பயிரிடப்படும் மூலிகை அல்ல?

a)

துளசி

b)

தண்டுக் கீரை

c)

வல்லாரை

d)

புதினா