Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 - வினைமுற்று
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
1. கவிதா பாட்டு __________ .
வரைகிறாள்
பாடினாள்
மீட்டுவாள்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
2. ஆசிரியர் பாடம் __________ .
போதிப்பார்
வரைந்தாள்
சமைத்தார்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
3. ஓவியர் ஓவியம் __________ .
வனைத்தார்
படித்தார்
வரைந்தார்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
4. முத்து பந்து __________ .
வருவான்
சென்றார்
விளையாடுவான்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
5. விவசாயி நெல் __________ .
சமைக்கிறார்
பறிக்கிறார்
பயிரிடுகிறார்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
6. அமுதா கோலம் __________ .
போடுகிறாள்
தீட்டுகிறாள்
ஆடினாள்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
7. காவியன் விரைவாக நூலகம் __________ .
இடுவர்
சென்றான்
உறங்கினான்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
8. பெற்றோர்கள் திரளாகக் கூட்டத்திற்குச் __________ .
மேய்ந்தனர்
செய்தனர்
பார்த்தனர்
சென்றனர்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
9. திருமதி பிரமிளா ஓய்வு நேரத்தில் வீணை __________ .
மீட்டுவார்
பாடுவார்
வாங்குவார்
சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.
10. சிங்கம் மானைப் பாய்ந்து __________ .
பார்த்தது
பிடித்தது
உதைத்தது
