Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 4

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மாணவர்கள் நூல்களை -------கற்க வேண்டும்

(a)  

2.

பிரித்து எழுதுக : இடமெல்லாம்

(a)  

3.

பிரித்து எழுதுக : மாசற

(a)  

4.

சேர்த்து எழுதுக : குற்றம் + இல்லாதவர்

(a)  

5.

சேர்த்து எழுதுக : சிறப்பு + உடையார்

(a)  

6.

மூதுரை பாடலின் ஆசிரியர் யார்?

(a)  

7.

பொருள் எழுதுக : மூத்தோர்

(a)  

8.

மக்கள் கவிஞர் என்று அழைக்கப் படுபவர் யார்?

(a)  

9.

பொருள் எழுதுக : மேதைகள்

(a)  

10.

காமராசரைக் கல்வி கண் திறந்தவர் என்று மனதாரப் பாராட்டியவர் ----

(a)