NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அக்கரை பிரித்து எழுதுக
a)
அ+கரை
b)
அக்+கரை
c)
அ+அரை
2.
சூறை+காற்று சேர்த்து எழுதுக
a)
சூறைக்காற்று
b)
சூறக்காற்று
c)
சூறை காற்று
3.
கண்+இமைக்கும் சேர்த்து எழுதுக
a)
கண்ணிமைக்கும்
b)
கண் இமைக்கும்
c)
கண்மைக்கும்
4.
விளையும் _______முளையிலே தெரியும்
a)
புத்தி
b)
பயிர்
c)
காலை
5.
ஐந்தில்___________ஐம்பதில் வளையாது
a)
வளையாதது
b)
பயிர்
c)
காலை
6.
ஆத்திரக்காரனுக்குப்_________மட்டு
a)
புத்தி
b)
அடி
c)
காலை
7.
ஆழம் தெரியாமல்____________ விடாதே
a)
காலை
b)
மாலை
c)
புத்தி
8.
எழுவாய் எப்போதும்___________லாகவே இருக்கும்
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
c)
இடைச்சொல்
9.
மணியோசை பிரித்து எழுதுக
a)
மணி+ஓசை
b)
மணி+யோசை
c)
மண்+ஓசை
10.
தேனிசை பிரித்து எழுதுக
a)
தேன்+ஓசை
b)
தேனி+ஓசை
c)
தேன்+இசை
Reset
