Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 11
Worksheet time: 8mins
அண்டை வீட்டாரிடம் பொய் கூறலாகாது.
சரி
தவறு
தேவை கருதி அண்டை வீட்டாரை ஏமாற்றலாம்.
சரி
தவறு
கைம்மாறு எதிர்பார்த்து அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய வேண்டும்.
சரி
தவறு
அஞ்சல்காரர் ஒப்படைத்த பரிசுப் பொருளை அண்டை வீட்டாரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
சரி
தவறு
அண்டை வீட்டாரிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டும்.
சரி
தவறு
அண்டை வீட்டாரிடம் பொய் உரைப்பதால் நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்படும்.
சரி
தவறு
அண்டை வீட்டாரிடம் போலியான அன்பையே வெளிப்படுத்த வேண்டும்.
சரி
தவறு
அண்டை அயலாரின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது.
சரி
தவறு
நேர்மையான அண்டை அயலார் என்றுமே நமக்கு மனநிறைவை அளிக்கக்கூடியவர்.
சரி
தவறு
அண்டை வீட்டாரை ஏய்த்து வாழ்தல் பல சிக்கல்களை உண்டாக்கும்.
சரி
தவறு
நேர்மையின் தன்மைகளைத் தெரிவு செய்க.
உண்மை உரைத்தல்.
பொய் கூறுதல்.
நாணயமாக நடத்தல்.
ஒவ்வொரு செயலிலும் உளத்தூய்மை கொண்டிருத்தல்.
ஏமாற்றுதல்
