NEW
Font size
Worksheets03-10-2021 IBQ (சகரியா 11:17 - மல்கியா 2:6)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
ஒரே மாதத்திலே ___________ மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்;
பத்து
மூன்று
நான் அந்த ______________ வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன்.
நாற்பது
முப்பது
அந்நாளிலே நான் ___________ச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்;
இஸ்ரவேலை
எருசலேமை
கர்த்தர் யூதாவின் ___________ முதல்முதல் இரட்சிப்பார்.
ஆலயத்தை
கூடாரங்களை
ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாக ___________;
எழும்பும்
புலம்பும்
என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை ____________
மேற்கொண்டான்
வேலைகொண்டான்
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ___________ போராடுவார்.
தேசத்தோடு
ஜாதிகளோடே
கர்த்தர் பூமியின் மீதெங்கும் ___________;
உயர்ந்திருப்பார்
ராஜாவாயிருப்பார்
கர்த்தருடைய ஆலயத்திலுள்ள ______________ பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
பாத்திரங்கள்
பானைகள்
உங்களில் எவன் ____________ கதவுகளைப் பூட்டுவான்;
சொல்லாமல்
கூலியில்லாமல்
