Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 4
Total questions: 14
Worksheet time: 3mins
இந்த உபகரணத்தின் பெயர் என்ன?
இரும்பு
உருள் கம்பி
உருள் கோல்கள்
இதன் பெயர் என்ன?
மேல் விரிப்பு
கூடாரம் வைக்கும் பை
இது கூடாரம் ................................
பிரிக்கும் வழிமுறை
அமைக்கும் வழிமுறை
கூடாரத்தைப் பரவலாக்கிச் சுத்தப்படுத்தி மடித்தல்.
கூடாரத்தைப் பிரித்துத் தரையில் விரித்தல்.
அடித்தளக் கயிற்றை இரும்பில் கட்டவும். பின்னர், ............................
கூடாரத்தை இணைத்து உயர்த்தவும்
கூடாரத்தின் மேல் விரிப்பை போடவும்
உருளைக் கோல்களைக் கூடாரத்திலிருந்து எடுத்து, ...................................
பிரித்து வைக்கவும்
மடக்கி வைக்கவும்
இது கூடாரம் அமைத்தலின் ............................ வது படிநிலையாகும்.
1
2
3
அடித்தளக் கயிற்றையும் கூடாரத்தின் மேல் விரிப்பையும் .......................................
பிரித்து மடித்தல்
பிரித்து எடுத்தல்
அஞ்சல் ஓட்டம் ஒரு ................................. ஓட்டம்.
குழு
தனியாள்
இவ்விளையாட்டில் .................................. பேர் ஓர் அணியில் இருப்பர்.
5
4
ஓட்டக்காரர் ஒவ்வொருவரும் .................................. பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அடுத்தவரிடம் ஒப்படைப்பர்.
பேட்டனைப்
கம்பைப்
பேட்டன் கொடுக்கும் பகுதியில்தான் பேட்டனை .......................... வேண்டும்.
கைமாற்ற
பெற
க
மற்ற ஓட்டக்காரர் பேட்டனைக் கொடுத்தவுடன் ........................ கோட்டில் நிற்க வேண்டும்.
அதே
வேறு
கூடாரம் அமைக்கும் தேவையான உபகரணங்கள் யாவை?
கூடாரம் வைக்கும் பை
கூடாரம்
நூல்
கயிறு
