wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மனிதனின் அடிப்படைத் தேவைகள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இச்சிறுவர்களின் தேவை என்ன?

a)

உணவு

b)

பணம்

c)

பந்து

2.

வசிப்பிடம் மனிதனின் அடிப்படைத் தேவை ஆகும்.

a)

சரி

b)

பிழை

3.

__________பெறுவதற்குத் தேவை.

a)

சக்தி

b)

சுவாசம்

4.

தாகத்தைத் தனிக்க மனிதனுக்கு ____________ தேவை.

a)

உணவு

b)

காற்று

c)

நீர்

5.

மனிதனின் அடிப்படைத் தேவைகள்.

a)

நீர், உணவு , காற்று, வசிப்பிடம்

b)

நீர், காற்று

c)

நீர் ,உணவு, பந்து, காற்று

6.

நாம் உணவு இல்லாத நண்பனுக்கு உணவு கொடுத்து அவர் பசியைத் தீர்க்கலாம்.

a)

சரி

b)

பிழை

7.

மனிதனின் அடிப்படைத் தேவைகள் மொத்தம் எத்தனை ?

a)

4

b)

3

c)

2

d)

1