Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்கு (உணவுச்சங்கிலி,உணவுவலை)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உற்பத்தியாளரை தேர்ந்தெடுத்திடுக

a)

நெல்

b)

எலி

c)

செம்பனை

d)

புல்

2.

உணவுச்சங்கிலி என்றால் என்ன ?

a)

உணவுச்சங்கிலி என்பது உயிரினைகள் உணவைப்பெற ஒன்றையொன்று சார்ந்திருப்பது ஆகும்

b)

உணசங்கிலி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட உணசங்கிலிகள் கொண்ட உணவு தொடர்பு உணவு வலை எனப்படும்.

c)

உணவுச்சங்கிலி என்றால் தாவரங்கள் மற்ற விலங்கைக்குச் சக்தியைக் கொடுக்கிறது

3.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான சக்தியைக் _________________யிலிருந்து பெறுகிறது.

a)

நிலா

b)

சூரிய ஒளி

c)

விலங்கு

d)

நெல்

4.

உணவுச் சங்கிலி எது முதன்மை சக்தி மூலமாகும்?

a)

விலங்கு

b)

தாவரங்கள்

c)

சூரியன்

5.

இந்த உணவுச் சங்கிலியில் இரண்டாம் பயனீட்டாளர் யார்: புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பருந்து?

a)

புல்

b)

வெட்டுக்கிளி

c)

தவளை

d)

பருந்து

6.

உணவு வலை என்றால் என்ன?

a)

உணவுச்சங்கிலி என்பது உயிரினைகள் உணவைப்பெற ஒன்றையொன்று சார்ந்திருப்பது ஆகும்

b)

உணவுச்சங்கிலி என்றால் தாவரங்கள் மற்ற விலங்கைக்குச் சக்தியைக் கொடுக்கிறது

c)

ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச்சங்கிலிகள் கொண்ட உணவு தொடர்பு உணவு வலை எனப்படும்.

7.

ஒவ்வோர் உணவுச்சங்கிலியிலும் தாவரங்கள் மற்ற விலங்குகளுக்கு __________________கொடுக்கின்றன.

a)

உணவைக்

b)

சூரிய ஒளியைக்

c)

சக்தியைக்

8.

பல்வேறு வாழிடங்கள் காணப்படும் உணவுச்சங்கிலி ஆகும்.

(ஒன்றை தவிர)

a)

நெல் வயல்

b)

வீடு

c)

கடல்

d)

காடு

9.

இந்த உணவுச் சங்கிலியில் இரண்டாம் பயனீட்டாளர் யார்: நெல்->எலி->பாம்பு->கழுகு

a)

நெல்

b)

எலி

c)

பாம்பு

d)

கழுகு

10.

இந்த உணவுச் சங்கிலியில்இந்த உற்பத்தியாளரை தேர்ந்தெடுத்திடுக. நெல்-> வெட்டுக்கிளி-> எலி-> கழுகு

a)

நெல்

b)

வெட்டுக்கிளி

c)

எலி

d)

கழுகு