NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 6 Quiz 2
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
முற்காலத்தில் இலக்கியங்கள் எவ்வாறு இருந்தன ?
a)
வரிவடிவமாக
b)
உரைநடை வடிவமாக
c)
வாய்மொழிப்பாடல்களாக
d)
ஒளிவடிவமாக
2.
தண்ணீர் என்பதைப் பிரித்து எழுதினால்
a)
தண் +ணீர்
b)
தண் +நீர்
c)
தண்மை +நீர்
d)
தன்மை +னீர்
3.
முற்காலத்தில் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படடன ?
a)
இயல்
b)
கலைகள்
c)
செய்யுட்கள்
d)
இலக்கியம்
4.
திணை என்பதன் பொருள் என்ன ?
a)
பால்
b)
வகை
c)
எழுத்து
d)
பாடல்
5.
திணை எத்தனை வகைப்படும் ?
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
6.
இலக்கண வகையால் பால் எத்தனை வகைப்படும் ?
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
d)
ஐந்து
7.
உயர் திணைக்குரிய பால்கள் எத்தனை ?
a)
இரண்டு
b)
நான்கு
c)
ஐந்து
d)
மூன்று
8.
உயர் திணைக்குரிய சொல்
a)
ஆசிரியர்
b)
புத்தகம்
c)
பாடசாலை
d)
கிளிகள்
9.
பெண்பாலைக் குறிக்கும் சொல்
a)
மறவன்
b)
சிறுமி
c)
சிறுவன்
d)
பாடகன்
10.
குழந்தை தாயிடம் ------------------------ என நடந்து சென்றது .
a)
மடமட
b)
குடுகுடு
c)
குறுகுறு
d)
சலசல
Reset
