Worksheetsஇரண்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பர்வீன்______படம் வரைந்தாள்
a)
மயில்
b)
மரம்
2.
அஜ்மலுக்கு______ பிடிக்கும்
a)
படம் வரைய
b)
வண்ணம் தீட்ட
3.
நினைவூட்டியில்________ பெயர்கள் எழுதினார்
a)
தமிழ் மாதங்கள்
b)
ஆங்கில மாதங்கள்
4.
தமிழ் மாதங்கள் எத்தனை?
a)
12
b)
10
5.
ஜூலை அடுத்த மாதம்____
a)
ஜுன்
b)
ஆகஸ்ட்
6.
ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?
a)
செப்டம்பர்
b)
டிசம்பர்
7.
தமிழ் மாதங்களில் முதல் மாதம் எது
a)
சித்திரை
b)
மாசி
8.
மயில் வரைந்தது யார்?
a)
அஜ்மல்
b)
பர்வீன்
9.
வர்ணம் தீட்டயது யார்?
a)
அஜ்மல்
b)
பர்வீன்
10.
ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள்?
a)
30
b)
31
100 %
