Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 5
Worksheet time: 3mins
மூத்தோர் சொல் ______________ அமிர்தம்.
சொல்
மூத்தோர்
வார்த்தை
_______________ சொல் வார்த்தை ________________
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
மூத்தோர் - சொல்
மூத்தோர் - அமிர்தம்
அமிர்தம் - மூத்தோர்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது.
தந்தையின் சொல்லை விட மேலான அறிவுரை கிடையாது.
மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது சிறப்பைத் தரும்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
கொன்றை வேந்தனுக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
முகிலன் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பான்.
பெற்றோரின் அறிவுரையைக் கேட்காமல் வியாபாரம் தொடங்கிய இளமாறன் பல பிரச்சனைகளைச் சந்தித்தான்.
யாழினி எக்காரியத்தையும் சிந்திக்காமல் செய்து விடுவாள்.
மூத்தோர் ______________ _________________ __________________
காலியான இடத்தைப் பூர்த்தி செய்க.
அமிர்தம் சொல் வார்த்தை
வார்த்தை சொல் அமிர்தம்
சொல் வார்த்தை அமிர்தம்.
