Worksheetsமிதக்குமா மூழ்குமா
Total questions: 10
Worksheet time: 5mins
ஏன் நீர் சீனிப்பாகின் மேலே மிதக்கிறாது?
நீருக்கு பொருண்மை அதிகம்
நீருக்கு சீனிப்பாகைவிட அடர்த்தி குறைவு
நீருக்கு சீனிப்பாகைவிட அடர்த்தி அதிகம்
நீருக்கும் சீனிப்பாகுக்கும் சமமான அடர்த்தி உள்ளது
ஏன் எண்ணெய் மேலே மிதக்கிறாது?
எண்ணெய்க்கு பொருண்மை அதிகம்
நீருக்கு எண்ணெயைவிட அடர்த்தி குறைவு
எண்ணெய்க்கு சீனிப்பாகைவிட அடர்த்தி அதிகம்
எண்ணெய்க்கு நீர், சீனிப்பாகைவிட அடர்த்தி குறைவு
ஏன் சீனிப்பாகு கீழே மூழ்கிவிட்டது?
சீனிப்பாகுக்கு எண்ணெயைவிட அடர்த்தி குறைவு
சீனிப்பாகுக்கு எண்ணெயும் நீரையும்விட அடர்த்தி அதிகம்
எண்ணெய்க்கு சீனிப்பாகைவிட அடர்த்தி அதிகம்
சீனிபாகுக்கு நீர், எண்ணெயை விட அடர்த்தி குறைவு
காசு மிதக்குமா மூழ்குமா?
மூழ்கும்
மிதக்கும்
நடுவே மிதக்கும்
காசு கொண்ட அடர்த்தி என்ன?
காசு எண்ணெயைவிட அடர்த்தி குறைவு
காசுக்கு எண்ணெயும் நீரையும்விட அடர்த்தி அதிகம்
காசுக்கு நீர், சீனிப்பாகு, எண்ணெயை விட அடர்த்தி அதிகம்
காசுக்கு நீர், எண்ணெயை விட அடர்த்தி குறைவு ஆனால் சீனிப்பாகுவைவிட அடர்த்தி அதிகம்
நெகிழிமூடியின் அடர்த்தி என்ன?
நெகிழி மூடிக்கு சீனிப்பாகும் நீரையும்விட அடர்த்தி குறைவு
நெகிழி மூடிக்கு சீனிப்பாகும் நீரையும்விட அடர்த்தி அதிகம்
நெகிழி மூடிக்கு நீர், சீனிப்பாகு, எண்ணெயை விட அடர்த்தி அதிகம்
நெகிழி மூடிக்கு நீர், சீனிப்பாகை விட அடர்த்தி குறைவு ஆனால் எண்ணெயைவிட அடர்த்தி அதிகம்
முள்ளங்கியின் அடர்த்தி என்ன?
முள்ளங்கிக்கு எண்ணெயும் நீரையும்விட அடர்த்தி குறைவு
முள்ளங்கிக்கு சீனிப்பாகும் நீரையும்விட அடர்த்தி அதிகம்
முள்ளங்கிக்கு நீரும் சீனிப்பாகுவும் விட அடர்த்தி குறைவு ஆனால் எண்ணெயை விட அதிகம்
முள்ளங்கிக்கு நீர், சீனிப்பாகை விட அடர்த்தி அதிகம் ஆனால் எண்ணெயைவிட அடர்த்தி குறைவு
திருகாணியின் அடர்த்தி என்ன?
திருகாணிக்கு சீனிப்பாகும் நீரையும்விட அடர்த்தி குறைவு
திருகாணிக்கு சீனிப்பாகும் நீரையும்விட அடர்த்தி அதிகம்
திருகாணிக்கு நீர், சீனிப்பாகு, எண்ணெயை விட அடர்த்தி அதிகம்
திருகாணிக்கு எண்ணெய், சீனிப்பாகை விட அடர்த்தி குறைவு ஆனால் நீரைவிட அடர்த்தி அதிகம்
அதிக அடர்த்தி கொண்ட பொருள் என்ன?
திருகாணி
நெகிழிமூடி
எண்ணெய்
நீர்
மிக குறைவான அடர்த்தி கொண்ட பொருள் என்ன?
திருகாணி
நெகிழிமூடி
எண்ணெய்
நீர்
