wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எத்தனை, எவ்வளவு

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சரியான வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

உன் வீட்டில் எவ்வளவு அறைகள் உள்ளன?

b)

உன் வீட்டிற்கும் பள்ளிக்கும் எத்தனை தூரம்?

c)

நீ கடையில் எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்?

2.

சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக.


______________ மிட்டாய் சாப்பிட்டாய்?

a)

எத்தனை

b)

எவ்வளவு

3.

சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக.


சட்டையின் விலை ________________?

a)

எத்தனை

b)

எவ்வளவு?

4.

பதிலுக்கு ஏற்ற வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


கூடையில் ஐந்து பந்துகள் உள்ளன.

a)

கூடையில் எவ்வளவு பந்துகள் உள்ளன?

b)

கூடையில் எத்தனை பந்துகள் உள்ளன?

5.

பதிலுக்கு ஏற்ற வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


ஒரு கிலோ மீனின் விலை RM 10.00 ஆகும்.

a)

ஒரு கிலோ மீனின் விலை எத்தனை?

b)

ஒரு கிலோ மீனின் விலை எவ்வளவு?

6.

சரியான வினா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

சுற்றுலா செல்ல எத்தனை பணம் செலுத்த வேண்டும்?

b)

உன் வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் பயில்கிறார்கள்?

c)

தீபாவளி பண்டிகைக்கு எவ்வளவு செலவு செய்தாய்?