Font size
S
M
L
XL
Worksheetsஒத்துழைப்பு ஆண்டு 3
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கால்பந்துப் போட்டியில் அனைவரின் ஒத்துழைப்பு நல்கி வெற்றி பெறும் பொழுது நான்......
a)
பொறாமை அடைகிறேன்
b)
பெருமை கொள்கிறேன்
c)
வெட்கம் அடைகிறேன்
d)
அழுகை வருகிறது
2.
வகுப்பில் ஆசிரியர் கொடுக்கும் குழு நடவடிக்கையில் ஒத்துழைப்போடு செயல்படும் பொழுது நாங்கள்....
a)
மன வருத்த அடைகிறோம்
b)
மனத் துயரம் கொள்கிறோம்
c)
மனத் திருப்தி உணர்கிறோம்
d)
விரக்தியில் மூழ்கிறோம்
3.
சீருடை முகாமில் நாங்கள் ஒத்துழைப்போடு கலந்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டதால்...
a)
மன நிறைவு கொண்டோம்
b)
வெறுப்பு கொண்டோம்
c)
தோல்வி அடைந்தோம்
4.
ஆசிரியர் கொடுத்த திரட்டேட்டை நாங்கள் குழுவாக ஒருமித்த கருத்தோடு செம்மையாக செய்து முடித்தோம். எங்களை ஆசிரியர் பாராட்டும் பொழுது.................... ஏற்பட்டது.
a)
ஆனந்தம்
b)
அவமானம்
c)
சலிப்பு
d)
தூக்கம்
5.
பள்ளியில் நடக்கும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களோடும் நண்பர்களோடும் ஒத்துழைப்போடு செயல்படுவதன் வழி..............
a)
அச்சம் அடைகிறோம்
b)
தைரியம் அடைகிறோம்
c)
வெட்கி தலை குனிகிறோம்
d)
மயங்குகிறோம்
6.
உன் அண்டை வீட்டு நண்பனின் மிதிவண்டி பழுதடைந்துவிட்டது. அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டும். உன்னிடம் இரு மிைிவண்டிகள் உள்ளன
a)
மிதிவண்டி கொடுத்து உதவுவேன்
b)
மிதிவண்டி கொடுக்க தயங்குகிறேன்
7.
உன் அண்டை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது. உன் அண்டை வீட்டார் தன் வீட்டை அலங்கரிக்க உதவி கூறுகிறார்.
a)
உதவி மறுப்பேன்
b)
வீட்டை அலங்கரிக்க ஒத்துழைப்பேன்
8.
உன் அண்டைவீட்டு பாட்டி மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார்.
a)
அவர் ஓடுவதைப் பார்த்து சிரித்தேன்
b)
விரைந்து சென்று துணிகளை எடுக்க உதவுவேன்
Reset
