wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Free Model Test 16

Total questions: 40

Worksheet time: 10hrs 0mins

Name
Class
Date
1.

'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்.

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

c)

குண்டலகேசி

d)

பெரியபுராணம்

2.

கொங்கு என்பதன் பொருள்

a)

நிலவு

b)

மலை

c)

மரகதம்

d)

மகரந்தம்

3.

தமிழில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

a)

தொல்காப்பியம்

b)

அகத்தியம்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை

4.

தார் - என்பதன் பொருள்

a)

நிலவு

b)

மலை

c)

மழை

d)

மாலை

5.

கண்ணன் பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

6.

தேசிய அறிவியல் நாள்

a)

மார்ச் 8

b)

பிப்ரவரி 28

c)

ஆகஸ்ட் 29

d)

நவம்பர் 26

7.

ரோபோ என்னும் சொல்லின் பொருள்

a)

பணியாள்

b)

அடிமை

c)

கற்பனை மனிதன்

d)

தொழிலாளி

8.

சரியானதை தேர்ந்தெடு

1. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று

2. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

9.

முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

10

b)

12

c)

18

d)

30

10.

உலக சிட்டுக்குருவிகள் நாள்

a)

மார்ச் 10

b)

மார்ச் 8

c)

மார்ச் 20

d)

மார்ச் 15

11.

'தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்' என்னும் பாடலை எழுதியவர்

a)

உமறுப்புலவர்

b)

காளமேகப்புலவர்

c)

சத்திமுத்துப்புலவர்

d)

காடுவெளிசித்தர்

12.

சித்தம் என்பதன் பொருள்

a)

உள்ளம்

b)

சித்திரம்

c)

மணம்

d)

வனம்

13.

பாஞ்சாலி சபதம் என்னும் நூலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

14.

இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

பல்லவர்

15.

சரியானதை தேர்ந்தெடு

1. உயிர் எழுத்துக்கள் மெய் உடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்

2. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

16.

சரியானதை தேர்ந்தெடு

1. ரோபோ என்னும் சொல்லை முதன் முதலில் காரல் காபெக் பயன்படுத்தியவர்

2. இவர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர்கள்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

17.

ஒளடதம் என்பதன் பொருள்

a)

கல்வி

b)

மருந்து

c)

இன்னல்

d)

வானம்

18.

'வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்'

என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

19.

ஒருவருக்கு சிறந்த அணி

a)

மாலை

b)

காதணி

c)

இன்சொல்

d)

வன்சொல்

20.

2016 ரியோ ஒலிம்பிக்கில் மாரியப்பன் எந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

a)

வட்டு எறிதல்

b)

ஈட்டி எறிதல்

c)

உயரம் தாண்டுதல்

d)

ஓட்டப்பந்தயம்

21.

'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்

a)

டாக்டர் சிவன்

b)

நெல்லை சு.முத்து

c)

மயில்சாமி அண்ணாதுரை

d)

வளர்மதி

22.

டீப் புளூ (Deep Blue) என்னும் சூப்பர் கம்ப்யூட்டர் எந்த நிறுவனம் உருவாக்கியது

a)

IBM

b)

Intel

c)

Microsoft

d)

HCL

23.

சோபியா என்னும் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய உலகின் முதல் நாடு

a)

சவுதி அரேபியா

b)

ஐக்கிய அரபு நாடு

c)

ஆஸ்திரேலியா

d)

துபாய்

24.

இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள்

a)

திருக்குறள் - நாலடியார்

b)

சிலப்பதிகாரம் - மணிமேகலை

c)

மணிமேகலை - குண்டலகேசி

d)

சிலப்பதிகாரம் - வளையாபதி

25.

சரியானதை தேர்ந்தெடு

1. மலைவாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன

2. நீர்வாழ் பறவைகள் பெரும்பாலும் வலசை போகின்றன

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

26.

பறவையைப் பற்றி படிக்கும் பிரிவு

a)

இச்சியாலஜி

b)

எண்டோமெலஜி

c)

மிக்காலஜி

d)

ஆர்னித்தாலஜி

27.

'The Old man and the sea' என்னும் நூலின் ஆசிரியர்.

a)

சலீம் அலி

b)

ஜவகர்லால் நேரு

c)

APJ அப்துல்கலாம்

d)

எர்னெஸ்ட் ஹெமிங்வே

28.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

a)

10

b)

5

c)

2

d)

3

29.

சரியானதை தேர்ந்தெடு

1. ஆயுத எழுத்து சொல்லின் இடையில் மட்டும் வரும்

2. ஆயுத எழுத்து தனித்து இயங்காது

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

30.

'கொடுப்பததூஉம் கெட்டார்க்கு..........ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' என்னும் குறளில் விடுபட்ட சொல்லை நிரப்புக.

a)

வியனுலகத்து

b)

எழுத்தெல்லாம்

c)

சார்வாய்மற்று

d)

மாநிலத்து

31.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது

a)

ஊக்கமின்மை

b)

அறிவுடைய மக்கள்

c)

வன்சொல்

d)

சிறிய செயல்

32.

சரியானதை தேர்ந்தெடு

1. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது

2. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

33.

'விளக்குகள் பல தந்த ஒளி' 'Lights from many lamps' என்னும் நூலின் ஆசிரியர்

a)

லிலியன் வாட்சன்

b)

காரல் காபெக்

c)

சலீம் அலி

d)

எர்னெஸ்ட் ஹெமிங்வே

34.

'வாயுறை வாழ்த்து' எனும் சிறப்பு பெயர் கொண்ட நூல்

a)

நாலடியார்

b)

நான்மணிக்கடிகை

c)

திருக்குறள்

d)

புறநானூறு

35.

'நாராய், நாராய், செங்கால் நாராய்' என்னும் பாடலை எழுதியவர்

a)

உமறுப்புலவர்

b)

காளமேகப்புலவர்

c)

சத்திமுத்துப்புலவர்

d)

காடுவெளிசித்தர்

36.

சரியானதை தேர்ந்தெடு

1. இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படுபவர் டாக்டர் சலீம் அலி

2. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் ஆர்டிக் ஆலா

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

இரண்டும் தவறு

37.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாடியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

38.

'The fall of Sparrow' என்னும் நூலின் ஆசிரியர்.

a)

சலீம் அலி

b)

ஜவகர்லால் நேரு

c)

APJ அப்துல்கலாம்

d)

எர்னெஸ்ட் ஹெமிங்வே

39.

தனிநிலை என அழைக்கப்படும் சார்பெழுத்து

a)

உயிர்மெய்

b)

ஆயுதம்

c)

ஐகாரக்குறுக்கம்

d)

ஆய்தக்குறுக்கம்

40.

'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று' குறள் கூறும் பொருள்

a)

இனிய சொல்லே ஒருவருக்கு அணிகலன் போன்றது

b)

அனைவரிடத்தும் இனிய சொல்லி பேச வேண்டும்

c)

இனிய சொல்லை பேசாதது கனி இருக்கும்போது காயை உண்பதற்கு சமம் ஆகும்

d)

இனிய சொற்களை பேசுதல் வாய்மை ஆகும்