NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் கதைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
தொல்காப்பியர்
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
2. மரியாதைராமன் வளவனின்
a)
தந்தை
b)
மாமா
c)
உறவினர்
d)
நண்பன்
3.
3. தக்கார் ______என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்
a)
இல்லாதவர்
b)
நிலையானவர்
c)
உயர்ந்தவர்
d)
தகவிலர்
4.
4. மலைச்சாமி ஒரு ____
a)
விவசாயி
b)
செல்வந்தன்
c)
வியாபாரி
d)
வாணிகன்
5.
5. "இதோ உங்களைத் தூக்கி எறிகிறேன்" என்று கூறியது
a)
குரங்கு
b)
கரடி
c)
சிங்கம்
d)
புலி
6.
6. அன்பு இல்லாத உயிர்களை ______வருத்தும்
a)
அறம்
b)
செல்வம்
c)
எலும்பு
d)
வறுமை
7.
7.பணிவுடைமை என்பதன் பொருள்
a)
பண்பு
b)
மரியாதை
c)
அன்பு
d)
செல்வம்
8.
8. கேடில் விழுச்செல்வம் ______ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை
a)
செல்வம்
b)
கல்வி
c)
வீடு
d)
வயல்
9.
9. "இன்சொல்" பிரித்து எழுத கிடைப்பது
a)
இனிமை+சொல்
b)
இன்+சொல்
c)
இன்மை+சொல்
d)
இனிமை+செல்
10.
10. திருக்குறள் எத்தனை குறட்பாக்களை கொண்டது
a)
133
b)
1330
c)
1033
d)
1333
Reset
