wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண வகைகள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

திணை என்பதன் பொருள்----

a)

பகுப்பு

b)

ஒழுக்கம்

2.

திணை -----வகைப்படும்.

a)

ஐந்து

b)

இரண்டு

3.

"கம்பன்" என்பது உயர்திணை

a)

சரி

b)

தவறு

4.

"மரம்" என்பது உயர்திணை

a)

தவறு

b)

சரி

5.

பால் என்பது----

a)

பகுப்பு

b)

ஒழுக்கம்

6.

பால்---- வகைப்படும்.

a)

மூன்று

b)

ஐந்து

7.

பெண் பாலுக்கு ஓர் எடுத்துக்காட்டு----

a)

முகிலன்

b)

கனிமொழி

8.

இசைவாணன் என்பது---- பால்

a)

பலர் பால்

b)

ஆண்

9.

மாணவர்கள் என்பது ----பால்

a)

பலவின் பால்

b)

பலர்பால்

10.

வண்டு என்பது ----பால்

a)

ஒன்றன்

b)

பலவின்

11.

திணை இரண்டு வகைப்படும்.

a)

சரி

b)

தவறு

12.

எண்- ஒருமை பன்மை என இரண்டு வகைப்படும்.

a)

தவறு

b)

சரி

13.

இடம் ----வகைப்படும்

a)

ஐந்து

b)

மூன்று

14.

"நடந்தான் "என்பது-----.

a)

நிகழ்காலம்

b)

இறந்த காலம்

15.

"வருகிறான்" என்பது----

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

16.

உறங்கினாள் என்பது----

a)

இறந்த காலம்

b)

எதிர்காலம்

17.

கீழ்காணும் சொற்களில் எதிர்காலத்தை குறிப்பிடுவது----

a)

வருகிறான்

b)

வருவான்

18.

மலர்விழி நடனம் ஆடுகிறாள் -இவ்வாக்கியம் எந்த காலத்தில் உள்ளது.

a)

நிகழ் காலம்

b)

எதிர்காலம்

19.

'நான் ஓவியம் வரைகிறேன்'- இவ்வாக்கியகம் எக்காலத்தில் உள்ளது.?

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

20.

'நான் படம் வரைவேன் 'இவ்வாக்கியம் இக்காலத்தில் உள்ளது?

a)

எதிர்காலம்

b)

நிகழ் காலம்

21.

ஒரு செயல் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவது---

a)

காலம்

b)

திணை

22.

காலம்---,---,----என மூன்று வகைப்படும்

a)

தன்மை முன்னிலை படர்க்கை

b)

இறந்தகாலம் ,நிகழ்காலம் ,எதிர்காலம்.

23.

அஃறிணைக்கு ஓர் எடுத்துக்காட்டு---

a)

பூக்கள்

b)

கோவலன்

24.

"மாணவர்கள்" என்பது----

a)

ஆண்பால்

b)

பலர்பால்

25.

தன்மை ,முன்னிலை ,படர்க்கை என்பது---- என அழைக்கப்படும்.

a)

காலம்

b)

இடம்