NEW
Font size
Worksheetsஆத்திச்சூடி
Total questions: 14
Worksheet time: 7mins
அறஞ்செய _______________________________
விரும்பு
நினை
ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
எது புதிய ஆத்திசூடி
ஊண்மிக விரும்பு
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்ப திகழ்ச்சி
"உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
இளைத்தல் இகழ்ச்சி
ஈவது விளக்கேல்
ஐய மிட்டுண்
ஊண்மிக விரும்பு
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
அச்சம் தவீர்
ஆண்மை தவறேல்
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை
ஈகை திறன்
ஆற்றலோடு விளங்க வெண்டும்
பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
சரியான பொருளை தேர்வு செய்க
இளைத்தல் இகழ்ச்சி ----
துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்
உயர்வான எண்ணம் மேன்மை தரும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
வீரத்துடன் இருக்க வேண்டும்
புதிய ஆத்திசூடி
_______________ தவறேல்
ஆண்மை
பயம்
அச்சம்
எண்ணுவது ____________
தவறு
மகிழ்ச்சி
உயர்வு
தாழ்வு
"ஐம்பொறி ஆட்சிகொள்" ஐம்பொறி என்பது
கண், காது, மூக்கு, வாய், கால்
கண், காது, மூக்கு, வாய், கை
கண், காது, மூக்கு, வாய், மெய்
கண், காது, மூக்கு, வாய், வயிறு
__________________ ஒழி
சோம்பல்
ஓய்தல்
தூக்கம்
ஒற்றுமை
"உயர்வான எண்ணம் மேன்மை தரும்" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
ஊக்கமது கைவிடேல்
ஒப்புர வொழுகு
இவர் தமிழுக்கு வழங்ய இலக்கியம் எது ?
திருக்குறள்
பகவத் கீதை
சிவபுராணம்
ஆத்திச்சூடி
