Worksheetsசடாகோ- 1000 கொக்குகள்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சடாகோ எந்த நாட்டைச் சேர்ந்த சிறுமி?
a)
இந்தியா
b)
அமெரிக்கா
c)
ஜப்பான்
2.
அணுகுண்டு தாக்குதலின் போது மக்கள் எதைக் கண்டு ஓடினார்கள்?
a)
ஆற்றைக் கண்டு
b)
நெருப்பைக் கண்டு
c)
அமெரிக்கர்களைக் கண்டு
3.
ஓட்டப் பந்தயத்திற்காக பயிற்சி செய்த போது சடாகோவுக்கு என்ன ஆனது?
a)
அவள் மயங்கி விழுந்தாள்
b)
அவள் களைப்பு அடைந்தாள்
c)
அவள் தடுக்கி விழுந்தாள்
4.
1000 கொக்குகள் செய்தால் என்ன நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது?
a)
உயிர் பிழைக்கலாம்
b)
பந்தயத்தில் வெற்றி பெறலாம்
c)
கொக்குகளை விற்கலாம்
5.
சடாகோ சுமார் 600 கொக்குகள் செய்தாள். மீதக் கொக்குகளை யார் செய்தது?
a)
தாதி
b)
பெற்றோர்
c)
வகுப்பு தோழிகள்
100 %
